சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில்
DTCP வீட்டு மனைகள், புதிய வீடுகள், கமர்சியல் பில்டிங், நிலம், தோட்டம் வாங்க, விற்க அணுகவும்
Yellow City Properties & Developments
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது என்ற வியாபாரத்தில் நாங்கள் நியாயமான முறையில் வியாபார நெறிமுறைகளை பின்பற்றி சர்வீஸ் கமிஷனுக்காக மட்டும் வேலை செய்கின்றோம். காலி நிலங்களை தோட்டங்களாக மாற்றும் முன்னெடுப்பில் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், விவசாயம் வளரட்டும் உங்கள் முதலிடம் அதோடு சேர்ந்து வளருட்டும்.
சென்னிமலை பகுதியில்
- DTCP சைட் / இடம்: ஒரு சென்ட் 1 லட்சம் முதல் ( ச.அடி: 230 Rs முதல்)
- புதிய வீடு 13 லட்சம்
- நிலம் ஏக்கர் 25 லட்சம் முதல்
- தோட்டம் ஏக்கர் 35 லட்சம் முதல்
- சைட் பூமி ஏக்கர் 50 லட்சம் முதல்

ஈரோடு, திருப்பூர், கோவை, கருர்
மாவட்டத்தில்
- நிலம் ஏக்கர் 7 லட்சம் முதல்
- தோட்டம் ஏக்கர் 12 லட்சம் முதல்
- சைட் பூமி ஏக்கர் 30 லட்சம் முதல்
“மார்க்கெட் அமைதியாக இருக்கும்போது குறைந்த விலைக்கு வாங்குங்கள், மார்க்கெட் பரபரப்பாக இருக்கும் போது லாபத்திற்கு விற்று விடுங்கள்.”

SURESH
MD, YCPD
Join 2570+ subscribers
உடனடியான அப்டேட்டுகளுக்கு நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.